2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கட்டுக்களால் 50 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
இதில் இந்திய அணி வீரர் மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.