இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இந்த தகவலை தெரிவித்தார்.
இதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (என்.எம்.ஆர்.ஏ) நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிட் -19 க்கு எதிராக சுமார் 92% பாதுகாப்பை அளிக்கிறது.
இது ஃபைசர், ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா மற்றும் ஜான்சென் ஆகிய தடுப்பூசிகளின் வரிசையில் இணைகிறது.
Discussion about this post