<div id="article-phara">நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட உள்ளன.</div> <div id="article-phara"></div> <div id="article-phara">இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ இந்த தகவலை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.</div>
Discussion about this post