கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் இன ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
“நம்பிக்கை இழந்துள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் இவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post