ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி இன்றிரவு 8.30க்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
நாட்டில் பரவியுள்ள கொவிட் நிலைமைக்கு மத்தியில், இன்றிரவு முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். (TrueCeylon)
Discussion about this post