இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியிலுள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஜனவரி மாதம் ஆரம்பமான நிலையில், 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
இரண்டாம் கட்டத்தின் முதலாவது தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பெற்றுக்கொண்டார்.
Discussion about this post