பி.சி.ஆர் பரிசோதனை செய்வது எப்படி என்ற ஒரு செயன்முறை ரீதியிலான காணொளியொன்றை யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரியான நிரூபன் நற்குணராஜா வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நாட்டில் அதிகரித்து வருகின்ற பின்னணியில், பெரும்பாலானோர் பி.சி.ஆர் பரிசோதனைகளை தவிர்க்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையிலேயே அவர் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார். (TrueCeylon)