சபரகமுவ மாகாணத்திலுள்ள மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் இரவு 7 மணியுடன் மூடுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், மே மாதம் 14, 15 மற்றும் 16ம் திகதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரம் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவிக்கின்றார்.
Discussion about this post