நாட்டில் தற்போது மிக வேகமாக பரவிவரும் கொவிட் தொற்று காரணமாக, பிலியந்தலை நகர் ஊடாக பயணிப்பது மற்றும் நகருக்குள் பிரவேசிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்த இதனைக் கூறியுள்ளார்.
பிலியந்தலை பொலிஸ் பிரிவின் கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post