<p style="text-align: justify;">துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.</p> <p style="text-align: justify;">ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. <em><strong>(TrueCeylon)</strong></em></p> <a href="https://chat.whatsapp.com/Gy9wqaYXRWAKGCwvo6OPTP"><img class="aligncenter wp-image-37494 size-full" src="https://trueceylon.lk/wp-content/uploads/2022/01/trueceylon-whatsapp-1.png" alt="" width="954" height="190" /></a>