நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தங்களினால் 5 பேர் காயமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
10 மாவட்டங்களைச் சேர்ந்த 90 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மழையுடனான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 44,946 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post