நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – சிலாவத்த பரீட்சை நிலையத்தில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post