இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் புதைக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து புதைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Discussion about this post