இலங்கையில் நேற்று (10) கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் 124 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5, 464 ஆக பதிவாகி உள்ளது. (TrueCeylon)
.

Discussion about this post