இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
டெல்லி – எய்ம்ஸ் வைத்தியசாலையில் இன்று அவர் தடுப்பூசியைபெற்றுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தாதி ஒருவரிடம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
நரேந்திர மோடிக்கு தடுப்பூசியை செலுத்திய தமிழ் தாதி தனது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.(BBC Tamil)
Discussion about this post