கொழும்பில் காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க சிறப்பு பொலிஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இரத்மலானையில் Aldon Devon Kenny என்ற 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்தார்.
பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரியில் சாதாரண தர பரீட்சை படிக்கும் மாணவரே காணாமல் போயிருந்தார்.
Discussion about this post