இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் (BJP) உத்தர பிரதேச தேர்தல் பிரசார பாடலாக ”மெனிக்கே மகே ஹித்தே” பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பாடகி யோஹானி டி சில்வாவின் புகழை மேலோங்க செய்த பாடலான இந்த பாடல், இந்தியாவின் ஆளும் கட்சியின் பிரசார பாடலாக மாறியுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் தேர்தல் எதிர்வரும் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
यूपी में फिर चलेंगी, मोदी-योगी की फिर हवाएं, सब गाएं,
सबके मन की ये भाषा, यहां दो-दो हैं आशा,
यहीं मोदी-यहीं योगी, उपयोगी, सहयोगी,
आएगी फिर से बीजेपी… pic.twitter.com/l67VLIaLdg— BJP (@BJP4India) January 16, 2022