Tuesday, October 22, 2019

மண மகன் | மண மகள் தேவை

இப்பகுதியில் விளம்பரம் இலவசமாக பிரசுரிக்கப்படும்

தொடர்புகளுக்கு :
+94 76 547 0123
trueceylonnews@gmail.com

மணமகள் தேவை.

கொழும்பு இந்து தேவர் 1987 இல் பிறந்த உத்திராடம் மகரம் 5′ 9″ உயரமுடைய சொந்த தொழில் செய்யும் வீடு, வாகன உரித்துடைய மணமகனுக்கு அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றனர். செவ்வாய் தோஷம் உண்டு. தொடர்புகளுக்கு. 0779581855