உலகம் முழுவதும் உள்ள பல செய்தி இணையத்தளங்கள் திடீரென செயலிழந்துள்ளன.
பைநேன்ஷியல் டைம்ஸ், நியூயோர்க் டைம்ஸ், ப்ளும்பர்க் மற்றும் சி.என்.என் உள்ளிட்ட பல இணையத்தளங்கள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணையத்தளங்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அமேசன் நிறுவனத்திற்கு சொந்தமான ட்விட்ச் இணையத்தளமும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post