Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..
இது தொடர்பான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
இவருக்கு நேற்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மங்கள சமரவீரவும், அவரது வீட்டு ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post