கருவலகஸ்வேவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹெராயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இகைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் உள்ள போதிராஜபுர பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர் கைதாகழ உள்ளார்.
குறித்த பிரதேசசபை உறுப்பினருடன் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
Discussion about this post