இஸ்லாமிய வஹாபிசத்தை பிரச்சாரம் செய்ததற்காக 60 வயது நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டுள்ளார்.
மாவனெல்ல குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஜமாதி இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்றும் தெரியவந்துள்ளது.
Discussion about this post