யார் மீதுதான் குற்றச்சாட்டுக்கள் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நான் கவனம் செலுத்துவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இதன்போது உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எனினும் இதற்கு பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டு சென்றதை காட்சிகள் காட்டுகின்றன.
Discussion about this post