திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை மற்றும் மஹஓய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post