இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், ஷவேந்திர சில்வாவின் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளது. (TrueCeylon)