அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தன தேரர் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (05) முற்பகல் அவர் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே அவர் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக யாரை பாராளுமன்றத்திற்குள் அனுப்புவது என்பது தொடர்பில் கட்சிக்குள் பல மாதங்களாக தொடர்ந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக இன்று அத்துரலிய ரத்தன தேரர் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post