Wednesday, December 6, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இறப்பர்

உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

admin by admin
March 12, 2021
in உலகச்செய்திகள்
246
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

2020 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 65 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இறப்புகளுக்கு மேலதிகமாக, மார்ச் 2021 வரை உலகெங்கிலும் குறைந்தது 229 பத்திரிகையாளர்கள் சிறையில் இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

நான்காவது முறையாக, 14 கொலைகளுடன், அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் 10 பேர் இறந்தனர்.

பாகிஸ்தானில் ஒன்பது, இந்தியாவில் எட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியாவில் தலா நான்கு, நைஜீரியா மற்றும் யேமனில் தலா மூன்று. ஈராக், சோமாலியா, பங்களாதேஷ், கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் கொலைகள் நடந்தன.

2019ஆம் ஆண்டைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் இறப்பு எண்ணிக்கை 1990 களில் இருந்ததைப் போலவே உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலைகள் குறித்த தனது ஆண்டு அறிக்கையின் விவரங்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டது.

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள், வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் வெட்டு சம்பவங்களில் 16 வெவ்வேறு நாடுகளில் இந்த கொலைகள் நடந்ததாக ஐ.எஃப்.ஜே தெரிவித்துள்ளது.

1990 இல் ஐ.எஃப்.ஜே தொடங்கியதில் இருந்து மொத்தம் 2,680 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் துருக்கி “உலகின் மிகப் பெரிய பத்திரிகையாளர்களின் சிறைச்சாலை” என்று கூறியது.

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சேவைகள் தொடர்பில் வெளியான செய்தி

Next Post

ஓமானில் பாலியல் தொழிலில் இலங்கை பெண்களை ஈடுபடுத்தி பெண், வவுனியாவில் கைது

Next Post

ஓமானில் பாலியல் தொழிலில் இலங்கை பெண்களை ஈடுபடுத்தி பெண், வவுனியாவில் கைது

Discussion about this post

Flash News

  • BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

    BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காணாமல் போன முத்தையாபிள்ளை தேவராஜை தேடும் உறவினர்கள் (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- G.C.E (O/L) பெறுபேறுகள் வெளியாகின

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க திட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பஸ் விபத்தில் 30 பேர் காயம் l இருவரின் நிலைமை கவலைக்கிடம்

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved