Sunday, February 5, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home உலகச்செய்திகள்

வெளிநாட்டவர்களின் பிரவேசத்திற்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு

ரக்சிகன் by ரக்சிகன்
November 29, 2021
in உலகச்செய்திகள், கொவிட்-19, கொவிட்−19, பிரதான செய்தி
Reading Time: 1 min read
வெளிநாட்டவர்களின் பிரவேசத்திற்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு

People walk beneath signs for passengers arriving from overseas at the arrivals hall of Haneda airport in Tokyo on November 8, 2021, as Japan eases border rules to allow business visitors amid the Covid-19 pandemic. (Photo by Charly TRIBALLEAU / AFP)

408
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
ADVERTISEMENT

கொவிட் ஒமிக்ரோன் வைரஸ், உலகின் பல நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.

தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் ஜப்பான் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்து, இஸ்ரேல் தனது எல்லையை மூடியிருந்தது.

இஸ்ரேலுக்கு அடுத்ததாக ஜப்பான், தனது எல்லையை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: ஒமிக்ரன்ஒமிக்ரோன்ஒமிக்ரோன் வைரஸ்கொவிட்கொவிட் 19கொவிட் வைரஸ்ஜப்பான்
Previous Post

கார் பயன்பாட்டாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி l மாற்றமடையும் கார் தயாரிப்புக்கள்

Next Post

புத்தாண்டுக்குள் ஏற்படப்போகும் ஆபத்து! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Next Post
மேலும் 18 பேர் கொரோனாவுக்கு பலி

புத்தாண்டுக்குள் ஏற்படப்போகும் ஆபத்து! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Flash News

  • அரச ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடையா?

    கையடக்கத் தொலைபேசிகளுக்கு கடுமையான சட்டம் l காரணம் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • அரச ஊழியர்கள் குறித்து அரசு அதிரடி தீர்மானம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் சடலம் – வெளியான தகவல்கள் (முழு விபரம் இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • 2022 (2023) G.C.E (O/L) பரீட்சார்த்திகளுக்கு இன்று முதல் புதிய வழிமுறை ஆரம்பம் l 28ம் திகதி வரை மாத்திரமே

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved