இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் முன்வைத்த அறிக்கைக்கு எதிராக இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பு Milano என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் நிலவும் தொற்று நிலைமை கருத்திற் கொண்டு இத்தாலியில் வசிக்கும் பல இலங்கையர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
COVID-19 தடுப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்த போராட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
Discussion about this post