கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்து, தமது எல்லைகளை முழுமையாக மூடுவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒமிக்ரோன் வைரஸ் தாக்கம் காரணமாக எல்லைகளை மூடிய முதலாவது நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது.
அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தமது நாட்டிற்குள் வருகைத் தர இஸ்ரேல் இன்று முதல் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.