கொவிட் −19 தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தாமதமாகும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, 1906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு, கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அவசர தகவல்களை அறிவிக்க முடியும் என அவர் கூறுகின்றார்.
Discussion about this post