மேல் மாகாணத்திலேயே நாளாந்தம் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
இதன்படி, நேற்றைய தினமும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 1000தை தாண்டியதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
Discussion about this post