இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாளொன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 400,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

Discussion about this post