இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரைக்கும் தடுப்பூசி வழங்குவது பெரும்பாலும் சிரமமாக இருக்கும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லாவை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை தற்போதைக்கு 1.5 மில்லியன் astrazeneca தடுப்பூசிகளைக் கோரியிருந்தாலும் இதுவரை 5 இலட்சம் தடுப்பூசிகளே கிடைத்துள்ளன. (News 1st)
Discussion about this post