கொழும்பு புறநகர் பகுதியான பத்தரமுல்ல பாராளுமன்ற வீதியில் பெண்ணொருவர் செலுத்தி சென்ற காரின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியுள்ளது.
இதனை அவதானித்த பொலிஸார், குறித்த பெண்ணுக்கு உதவிய விதம் தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
சாரதிகளுக்கு ஒரு சில பொலிஸார் எதிரிகளாக தெரிந்தாலும், சிலருக்கு உதவி கரம் நீட்டும் மனிதர்களாகின்றனர். (HIRU NEWS)
Discussion about this post