FEATURED NEWS

கொழும்பு – கண்டி வீதி: மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

கொழும்பு – கண்டி வீதி: மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயத்தை தவிர்த்துக்கொள்வதற்கு நீண்ட கால நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது....

Read more

6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தர அதிரடி தடை

6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தர அதிரடி தடை

6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ...

Read more

“பாடசாலைகளை மீள மூடக்கூடாது”

பாடசாலையில் கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டால், செய்ய வேண்டியது இது தான்?

பாடசாலைகளை மீள மூடக்கூடாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த...

Read more

Special Reports

Politics

No Content Available

Science

No Content Available

Business

No Content Available

Tech

No Content Available

Editor's Choice

Spotlight

More News

அடுத்த சில மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம் (MAP)

மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. நாட்டின்...

Read more

JNews Video

Latest Post

மழையுடனான வானிலை இன்றும் (02) தொடரும்

அடுத்த சில மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம் (MAP)

மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. நாட்டின்...

பட்ஜெட்: முக்கிய தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

பட்ஜெட்: முக்கிய தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

முக்கியமான தருணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உரிய தீர்மானங்களை எடுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்....

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை அதிகரிக்க முயற்சி

எரிபொருள் விலை அதிகரிக்கும்?

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. எனினும், எரிபொருளின் விலையை அதிகரிக்கும் தேவை தற்போது...

ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் l இராணுவத்தின் பதில்? (PHOTOS)

ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் l இராணுவத்தின் பதில்? (PHOTOS)

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர், இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்!

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராநித்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக...

கொழும்பை வட்டமிடும் விமானப்படை – வெளியான புகைப்படங்கள் (PHOTOS)

கொழும்பை வட்டமிடும் விமானப்படை – வெளியான புகைப்படங்கள் (PHOTOS)

கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து விமானப்படை ஆராய்ந்துள்ளது. விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி, கொழும்பின் வாகன நெரிசல்...

இன்றும் (26) எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

ஏன் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன? பாராளுமன்றத்தில் வெளியானது காரணங்கள்

வருடாந்தம் 10 முதல் 20 வரையான சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாவதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்தில் இன்று (27) விசேட...

கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு l பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு பாதிப்பு

கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு l பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக கோதுமை மா, நிறுவனத்தினால் விநியோகிக்கப்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்....

கொழும்பு – கண்டி வீதி: மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

கொழும்பு – கண்டி வீதி: மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயத்தை தவிர்த்துக்கொள்வதற்கு நீண்ட கால நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது....

6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தர அதிரடி தடை

6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தர அதிரடி தடை

6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ...

Page 1 of 555 1 2 555

Recommended

Most Popular