வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமைவுடையவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி இன்று வெளியிடப்பட்டது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
Discussion about this post