கொரோனா தடுப்பூசி மக்களுக்கு முறையான வகையில் வழங்கப்படுகிறது என்று ஜனாதிபதி கோடடாபய ராஜபக்ஷ கூறுகிறார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிவுலேகட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், மேலும் கூறினார்,
“இந்த நாட்களில் கோவிட் தொற்றுநோய் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்களால் அதை நன்றாக கட்டுப்படுத்த முடிந்தது.
இப்போது நாங்கள் தடுப்பூசி கொடுக்கிறோம். நாங்கள் அதை முறையாக செய்கிறோம்.
நாங்கள் ஒரு மில்லியன் தடுப்பூசிகளைக் கொண்டு வந்துள்ளோம், அவை முறையாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன ” என்றார்.
Discussion about this post