கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் பின்னணியில், சுமார் ஒரு வார காலத்திற்கேனும் நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியிடம் அவசர கடிதமொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சுகாதார பிரிவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, உடனடியாக முடக்கத்தை அறிவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post