கொழும்பு – காலி முகத்திடலில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோர், சித்திரை புத்தாண்டை கொண்;டாடி வருகின்றனர்.
அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து, இன்றைய தினம் புத்தாண்டை கொண்டாடி வருகின்றமையை காணக் கூடியதாக இருக்கின்றது.
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள், புத்தாண்டு நிகழ்வை கொண்டாடி வருகின்றமை தொடர்பில் BBC தமிழ் பேஸ்புக் ஊடாக நேரலையை வழங்கியிருந்தது. (TrueCeylon)