ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா செயற்பட்டதாக BBC சிங்கள சேவை வெளியிட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
பரஸ்பர பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட சமாதானம் & செழுமைக்கு வித்திடும் வலுவான இந்திய-இலங்கை உறவினைக் காண விரும்பாதவர்களின் முற்றிலும் தவறானதும் ஊகங்களின் அடிப்படையிலுமான கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு இந்த கட்டுரை அமைந்திருந்தது.(2/2)
— India in Sri Lanka (@IndiainSL) February 26, 2021
Truth alone Triumphs (வாய்மையே வெல்லும்)!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்தியா அரங்கேற்றியதாக தீயநோக்கங்களுடன் குற்றஞ்சுமத்தும் அடிப்படை ஆதாரங்களற்ற கட்டுரை ஒன்றை பிபிசி சிங்கள பதிப்பானது தனது இணையத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. https://t.co/7GOMJEfqmQ (1/2) pic.twitter.com/kXjdPoDpbo
— India in Sri Lanka (@IndiainSL) February 26, 2021
Discussion about this post