நாட்டில் மேலும் சில பகுதிகளை உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
- வெல்லவாய நகர சபை எல்லை
- வெஹெரயாய
- கொட்டம்கஹபோக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு
- புத்தல ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு
- உஹன குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
- மாத்தளை அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
- அம்பாறை − உஹன, குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
Discussion about this post