இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால், நேபாள எவரஸ்ட் பீரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.
தினேஷ் சந்திமால், பயிரஹவா க்லெட்யெடர்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக தினேஷ் சந்திமால் இதற்கு முன்னர் விளையாடியிருந்தார். (TrueCeylon)
Discussion about this post