வங்காள விரிகுடாவின் வடமேல் திசையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் தாழமுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் கடல் சார் தொழிலாளர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. (TrueCeylon)

Discussion about this post