பத்தரமுல்லை பகுதியிலுள்ள ஆட் பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post