ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், காடழிப்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post