பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர மற்றும் சருபிம ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
களுத்துறை − பதுரெலிய
- பொலுன்ன
- இங்குறுதளுவ
- மிதலன்ன
- மொறபிட்டிய
- பெலந்த
- ஹெட்டிகல
- மொறபிட்டிய வடக்கு
- பொத்தலாவ
- பாஹல ஹெவெஸ்ஸ
- மிரிஸ்வத்த
- பெலவத்த
- தெனியாவல
- வலாவிட்ட தெற்கு
- மாகந்தலாவ
- கட்டுயாகெல
- வெல்மிகொட
Discussion about this post