இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் உபுல் தரங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கண்டி − பல்லேகெலே மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தவிருந்த கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.
உபுல் தரங்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post