திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜுபூர் ரஹ{மான், நலின் பண்டார, மருதபாண்டி ரமேஷ்வரன் ஆகியோருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று கபில அத்துகோரலவிற்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post