நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும், போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 4 பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post